சைடுல டிரெஸ்ஸே இல்லையே..! அரை நிர்வாணமா கவர்ச்சி போஸ் கொடுக்கும் டெமி ரோஸ்... திகைத்துப்போன ரசிகர்கள்..!

First Published | Mar 21, 2023, 4:33 PM IST

பிரபல பிரிட்டிஷ் மாடல் டெமி ரோஸ் அரை நிர்வாண உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் சில ஆயிரம் ரசிகர்களை ஈர்ப்பது இந்த நாட்களில் அவ்வளவு கடினமல்ல. ஆனால் மில்லியன் கணக்கில் பாலோயர்களை வைத்திருப்பது லேசுபட்ட காரியம் கிடையாது. 18 வயதில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த தொடங்கிய டெமி ரோஸ், தன் 25 வயதில் கிட்டதட்ட 20 மில்லியன் ரசிகர்களை சம்பாதித்துள்ளார். அவரது புகைப்படங்களுக்கும், புதிய பேஷன் ஆடைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் குவிந்து கிடக்கிறது. 

முதலில் இங்கிலாந்தில் சில ஆல்பம் வீடியோ, குறும்படங்களில் நடித்த டெமி ரோஸ், ஹாலிவுட் படங்களில் ஒரு ரவுண்ட் வரலாம் என அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றார். இதனிடையே பிகினி விளம்பரங்களில் நல்ல வருமானம் ஈட்டவே அதில் கொஞ்சம் கவனம் செலுத்தினார். உள்ளாடைகளுக்கான மாடலிங், இசை போன்ற விஷயங்களில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். பிரபல பிகினி அம்பாசிடராகவும் மாறிவிட்டார். 

Tap to resize

டெமி ரோஸ்... ஆடைகளை கொஞ்சமாக அணிந்து கொண்டு அடிக்கடி அரை நிர்வாண போஸில் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி கவனம் ஈர்ப்பார். அடிக்கடி வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதால், வெவ்வேறு லொகேஷ்ன்களில் பிகினி உடைகளில் போஸ் செய்து ரசிகர்களை கிறங்கடிப்பார்.

உலகளவில் பிரபலமாக இருக்கும் டெமி ரோஸ் தற்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராமை தன் அழகால் தெறிக்கவிட்டுள்ளார். மேலும் தன் சமீபத்திய பேட்டியில் தன்னுடைய பிட்னஸ் சீக்ரெட்டையும் பகிர்ந்துள்ளார். 

தன் கட்டுடல் மேனியை பராமரிக்க தனி பயிற்சியாளர் வைத்திருக்கிறாராம் ரோஸ். ஒரு வாரத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களில் உடற்பயிற்சி செய்வாராம். பிட்டப்பகுதிக்கும், வயிற்று பகுதிக்கும் முக்கியத்துவம் அளித்து பயிற்சிகளை செய்கிறாராம். அம்மாடியோ..! தன் அழகை மெருகூட்டி சிலை போல காட்ட ரொம்ப மெனக்கெடுவார் போலயே..

இதையும் படிங்க: சொந்த தங்கையை மணமுடித்த இளைஞர்.. ரெண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தெரிந்த உண்மை.. குடும்பத்துக்கே ஷாக்!!

கவர்ச்சியான மாடல் டெமி ரோஸுக்கு பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் அதிகமாம். தன் கைகளை வலுவாக்க டென்னிஸ் கற்றுக்கொள்வதாக என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். டென்னிஸ் என்பது ஏரோபிக், கார்டியோ பயிற்சிகளை போன்ற செயல்பாடு. இந்த விளையாட்டு கை-கண் ஒருங்கிணைப்பு, கை சக்தியை மேம்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: பெண்கள் சுயஇன்பம் பண்றப்போ.. இப்படியெல்லாம் யோசிப்பாங்களாம் தெரியுமா?

Latest Videos

click me!