நீங்கள் அறிந்திராத சில செக்ஸ் உண்மைகள்.. இப்படியுமா நடக்குது? இந்த கில்லாடி விந்தணுக்களோட வேலைய பாருங்களேன்

First Published | Mar 14, 2023, 3:45 PM IST

நீங்கள் அறிந்து கொள்ளாத சில பாலியல் உண்மைகளை இங்கு காணலாம். 

செக்ஸ் கனவுகள்..! 

செக்ஸ் கனவுகள் வராத ஆணோ பெண்ணோ குறைவு என அமெரிக்கன் அகாடமி ஆப் ஸ்லீப் மெடிசின் வெளியிட்டிருக்கும் ஆய்வு சொல்கிறது. அதாவது ஒவ்வொருவரும் காணும் கனவுகளில் 10இல் ஒன்று செக்ஸ் தொடர்புடையது தானாம். எந்த மாதிரி செக்ஸ் கனவுகள் தெரியுமா? பெண்களை பொறுத்தவரை அரசியல்வாதிகள், பிரபலங்கள் அல்லது முன்னாள் காதலர்களுடன் உடலுறவு கொள்வது பற்றி அதிகம் கனவு காண்கிறார்கள். ஆண்கள் தங்கள் நிஜவாழ்வில் கைகூடாத ஒன்றை கனவில் நினைக்கிறார்களா. அதாவது ஒரே நேரத்தில் பலரோடு உடலுறவு கொள்வது பற்றி அதிகம் கனவு காண்கிறார்கள். 

தயிரும் பாலுணர்ச்சியும் 

தயிர் உண்ணும் ஆண், பெண் ஆகியோருக்கு பாலுணர்ச்சி அதிகமாகுமாம். இனப்பெருக்க திறன் நன்றாக இருக்குமாம். ஆண்களுக்கு தினம் தயிர் கொடுத்தால் அவர்களது விரைப்புத்தன்மை வேற லெவலில் இருக்கும் என ஆய்வு சொல்கிறது. அவர்களின் உயிர் அணுக்களின் தரமும் மேம்படும். 

Tap to resize

ஸ்.. உச்சக்கட்டம்..!

பெரும்பாலான பெண்கள் அடிக்கடி உச்சக்கட்டத்தை அடைகிறார்கள். சில்வியா கோனியர் எனும் பெண் பங்கேற்ற ஒரு ஆய்வில், ஒரு மணி நேரத்தில் 138 முறை உச்சக்கட்டம் அடைந்திருக்கிறார். இந்த ஆய்வை கலிபோர்னியாவில் உள்ள திருமண மற்றும் பாலியல் ஆய்வு மையத்தின் வில்லியம் ஹார்ட்மேன், மர்லின் ஃபித்தியன் ஆகியோர் நடத்தியதாக தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில், அந்த பெண்ணின் மனதைக் கவரும் வகையில் 134 முறை உச்சக்கட்டத்தை அனுபவித்தாள் என சொல்லப்படுகிறது. 

உண்மை..

இது ஒரு பயங்கரமான செக்ஸ் உண்மை! நம்ப முடியாமல் கூட இருக்கலாம். நீங்கள் நீண்ட காலம் செக்ஸ் உறவு கொள்ளாமல் இருந்தால், உங்கள் பாலியல் உணர்வை இழந்துவிடுவீர்கள். இதனை கிளிட்டோரல் அட்ராபி என்கிறார்கள். இது வெஜினா எனும் பெண்ணுறுப்பு மூலம் போதுமான இரத்த ஓட்டத்தைப் பெறாதபோது ஏற்படுகிறது. பின்னர் பாலியல் உணர்வுகளில் அது பின்வாங்குகிறது.

ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு உச்சக்கட்டம் (orgasm) அடைவதில் சிக்கல் வரலாம்.  செக்ஸ் உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள் ரொம்ப படைப்பாற்றல் மிக்கவர்களாக மாறுவார்களாம். உடலுறவு பெண்களை நம்பிக்கையுடன் வைத்திருக்கிறது.  

தலைவலியும் செக்ஸும்

வேக் ஃபாரஸ்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஒரு ஆய்வு செய்தது. அதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு பாலியல் ஆசையால் தூண்டப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. மூளை இரசாயனம் காரணத்தை பாதிக்கலாம். 

வயதானவர்கள் செக்ஸ் 

ஒரு மனிதருக்கு வயதாகும்போது, ​​​​செக்ஸ் உறவை விட்டு அவர் வெளியே செல்கிறார் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வயதானவர்கள் சிறந்த முறையில் செக்ஸ் வைத்து கொள்ள முடியும். உடலுறவு சிறந்தது. ஒரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்தத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாகும்வரை கூட தேவைப்பட்டால் உடலுறவு கொள்ளலாம். 

இதையும் படிங்க: "என் மனைவி நம்புற சாமியாருக்கு.. அவ மேல ஒரு கண்ணு" பெண் மோகம் கொண்ட சாமியாரால் சங்கடப்படும் கணவனின் சோக கதை..!

செக்ஸ் வைத்து கொண்ட 5 முதல் 8 நாட்களுக்குப் பிறகு கூட பெண்கள் கர்ப்பமாகலாம். சில கில்லாடி விந்தணுக்கள் கர்ப்பப்பை வாய் சளி மறைவில் போய் இருந்து கொள்கின்றன. இதனால் செக்ஸ் வைத்த சில நாள்கள் கழித்து கூட கருவுறலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. 

இதையும் படிங்க: மாமியார் தாய்ப்பால் கொடுக்குறாங்க, எந்த வீட்டுல இப்படி நடக்கும்?சம்பவத்தை நேரில் பார்த்த மருமகள் செய்த காரியம்

Latest Videos

click me!