கர்ப்பகாலத்திலும் தாம்பத்தியம்! உறவு வைத்து கொள்ள.. இந்த 4 வழிகள் இருக்கு!

First Published | May 10, 2023, 1:43 PM IST

கர்ப்பகாலத்தில் கணவனுடன் உடலுறவில் இணைந்திருக்க விரும்பும் பெண்களுக்கு இந்த எளிய நிலைகள் (position) உதவலாம்

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது மிகவும் கடினம் என்றொரு பேச்சு நிலவி வருகிறது. இது குழந்தைகளின் உடல்நலத்தையும் கெடுப்பதாக சிலர் கூறுகிறார்கள். கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் உங்கள் மனைவியிடம் உடலுறவு கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது. 

உங்கள் மனைவியின் உடல் நலம், விருப்பம், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து உறவு கொள்வதில் நீங்கள் இருவரும் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது கூடுதலாக நன்மை பயக்கும். இங்கு கர்ப்ப காலத்தில் எந்தெந்த பொசிஷன்களில் உடலுறவு வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..


கர்ப்பமாக இருக்கும்போது, ​அருகில் படுத்துக் கொள்வது வசதியான நிலை. உங்கள் மனைவிக்கு பின்னால் படுத்த நிலையில் உறவு கொள்வது எளிமையாக இருக்கும். இது சொல்லவும், படிக்கவும் பயங்கரமாக தெரியலாம். ஆனால் இந்த நிலை வயிற்றில் அழுத்தம் கொடுக்காது. ஆனால் இது கர்ப்பகாலத்தின் பிற்பகுதியில் செய்ய முடியாது. மருத்துவரை ஆலோசித்து கொள்ளுங்கள். 

உங்கள் துணையுடன் முன்னால் உறவு கொள்வதை விடவும் பின்னாலிருந்து உறவு கொள்வது பல நன்மைகளை தரும். ​அது மகிழ்ச்சியாகவும் இருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் கைகளை சுவரில் வைத்து நிற்க வேண்டும். இப்படி உறவு கொள்ளும்போது வயிற்றில் அழுத்தம் இருக்காது. 

இதையும் படிங்க: தினமும் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

உங்கள் துணையை தங்கள் கைகளால் எடையை தாங்க சொல்லுங்கள். இப்படிதான் உறவு கொள்ளும்போது கர்ப்பிணிகள் வயிற்றில் அழுத்தம் ஏற்படுத்துவதை தடுக்க முடியும். உடலுறவு மூலம் தான் இன்பம் காண வேண்டும் என்பதில்லை. நீங்கள் விரும்பினால் ஒருவருக்கொருவர் உடல்களை தழுவி உணர்ச்சி நரம்புகளை மீட்டலாம். தொடுதலும், சுவைத்தலும் உங்களுக்கு உச்சக்கட்ட திருப்தியை தரும். 

இதையும் படிங்க: 'வெளிச்சதுல தான் செக்ஸ் நல்லது' மனம் திறக்கும் தம்பதிகளின் அனுபவங்கள்!!

Latest Videos

click me!