கோடையில் சிலிர்க்க வைக்கும் செக்ஸ்!! அப்போ எந்த விஷயங்களை கவனத்தில் வைக்கணும் தெரியுமா?

First Published | May 25, 2023, 7:05 PM IST

நீச்சல் குளத்தில் உடலுறவு வைத்து கொள்ள நினைப்பவர்கள் எந்தெந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

நீச்சல் குளத்தில் உடலுறவு வைப்பது கொஞ்சம் வேடிக்கையாகவும், கோடைக்கு குளிர்ச்சியாகவும், உடலில் சிலிர்ப்பூட்டுவதாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் வித்தியாசமான முறையில் உடலுறவு கொள்ள நீங்கள் விரும்பினால் நீச்சல் குளத்தில் செக்ஸ் வைப்பது உதவிகரமாக இருக்கும்.

தண்ணீரில் மிதக்கும்போது விளையாட்டாக இருக்கும். சில பாலியல் நிலைகளை நீச்சல் குளத்தில் முயன்றால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். நீருக்குள் எடையில்லாமல் உணருவீர்கள். அதனால் துணையை தூக்குவது, கைகளை பின்புறமாக போட்டு அணைத்து கொள்வது உங்களுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும். 


உங்கள் துணையின் யோனியில் இயற்கையான லூப்ரிகேஷனை நீர் உருவாக்கும். ஆனாலும் சில வேளைகளில் சிராய்ப்புகள், ஈஸ்ட் தொற்று அல்லது பாக்டீரியல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நீச்சல் குளத்தில் ஆணுறையை பயன்படுத்துங்கள். 

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொற்று நோய்களின் அறிகுறிகள்!!

உங்களுக்கு நீந்த தெரியாவிட்டால், தண்ணீரில் உடலுறவு கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். நீருக்குள் திரும்புதல், நழுவுதல் போன்ற செயல்களில் உங்களுக்கு லாவகம் இருப்பது தான் உறவை ருசிகரமாக மாற்றும். பொது நீச்சல் குளத்தில் உடலுறவு கொள்ள வேண்டாம். இது தவறு.

பொது நீச்சல் குளங்கள் மிகவும் அழுக்கானவை. சுகாதாரமற்றவை. உங்களுக்கென தனி நீச்சல் குளங்களைப் பயன்படுத்துங்கள். நல்ல அனுபவத்திற்காக நீச்சல் குளத்துடன் கூடிய ஹோட்டல் அல்லது வீட்டை முன்பதிவு செய்யுங்கள். 

குளோரோபார்ம் போன்ற இரசாயனங்கள் இல்லாத நீச்சல் குளத்தில் இறங்கினால் நல்லது. இதனால் நேரடியாக உங்கள் தோல், அந்தரங்க பாகங்களில் அலர்ஜி வராது. உடலுறவின் போது தண்ணீர் உங்கள் உடலுக்குள்ளும் செல்லும். அதனால் இதுமாதிரியான குளத்தில் முயற்சிக்க வேண்டாம். 

இதையும் படிங்க: விரைவில் கருத்தரிக்க எத்தனை முறை உடலுறவு - என்னென்ன விஷயங்களில் கவனம்!

Latest Videos

click me!