பெண்கள் வயதான ஆண்களுடன் உறவு வச்சிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமாம்..!! இந்த கொடுமைய ஷாக் ஆகாம படிங்க!!

First Published | Jun 2, 2023, 1:20 PM IST

வயதானவர்களிடம் பெண்கள் ஈர்க்கப்படவும் அவர்களுடன் உறவு கொள்ளவும் பொதுவான காரணங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். 

ஒருவர் மீது காதல் வயப்பட அதற்கு வயது ஒரு தடை இல்லை அதே போலவே காதலின் அடுத்த கட்ட நகர்வாக அமையும் காமத்துக்கும் வயது ஒரு தடை கிடையாது. காதல் இல்லா காமங்களும் இதில் அடங்கும். ஆனால் என்னென்ன காரணங்களால் வயது மூத்த அல்லது வயதான ஆண்களுடன் பெண்கள் உறவு கொள்கிறார்கள் தெரியுமா? அதை குறித்து இங்கு காணலாம். 

அனுபவஸ்தர்கள்..!! 

வயதான ஆண்களுக்கு அனுபவம் அதிகமாக இருப்பதால் பெண்களை எளிதில் ஈர்த்து விடுகிறார்கள். பெண்களுக்கு தேவையான உணர்ச்சிபூர்வமான விஷயங்களை செய்வதன் மூலம் ஆண்கள் இதில் வென்று விடுகிறார்கள். பெண்களின் தேவையை புரிந்து கொண்டு காய் நகர்த்துவதால் வயதான ஆண்கள் எளிதில் இளம்பெண்களை கவர்கிறார்கள். 

Tap to resize

அங்கீகாரம்..! 

மற்றவர்கள் முன்னிலையில் வயதான ஆண்கள் தங்கள் துணையை அரவணைப்புடனும் மரியாதைையுடனும் நடத்துகிறார்கள். உடல் ரீதியாக மட்டுமின்றி உணர்ச்சி ரீதியாகவும் பெண்களை புரிந்து கொள்வதில் அவர்கள் வசீகரிக்கிறார்கள். அதனால் அவர்களின் மீது பெண்களுக்கு ஈர்ப்பு வருகிறது. 

பக்குவம்..! 

வயதான ஆண்கள் தங்கள் துணையை படுக்கையில் கை பொம்மையாக ஆட்டி வைப்பதில்லை. அவர்களை மென்மையாக தீண்டுகிறார்கள். அவர்களுடைய விருப்பத்தை கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்கிறார்கள். பெண்களின் குறைகளை அவர்கள் பெரிதாக கண்டுகொள்வது கிடையாது. தன்னுடைய துணையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வயதான ஆண்களுக்கு இருக்கிறது. 

உடலுறவு 

வயதான ஆண்கள் அந்தரங்க நேரத்தில் துடிப்பாக செயல்படுகிறார்கள். ஒரு பெண்ணை மகிழ்விப்பது குறித்து அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது. மேலும் இல்லற வாழ்வை தாண்டி பெண்களுடைய லட்சியங்களுக்கு துணைபுரிகின்றனர். 

பெண்கள் தங்களை கவனித்துக் கொள்ளும் ஆண்களிடம் இருக்கவே ஆசைப்படுவார்கள் அதனால் இளம் வயது ஆண்களை காட்டிலும் வயதான ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். வயதான ஆண்கள் நிதி ரீதியாகவும் நிலையாக இருப்பது அவர்களுக்கு இன்னும் வசதியாக உள்ளது. 

இதையும் படிங்க: உடலுறவில் கிரங்கடிக்கும் உச்சக்கட்டம்! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

Latest Videos

click me!