பெண்களின் செக்ஸ் ஆசைகள் இப்படியுமா இருக்கு? அதுவும் கணவன் கண் முன்னால் அப்படி செய்யணும்.. விபரீத கற்பனைகள்!

First Published | May 12, 2023, 8:13 PM IST

பெண்களுக்கு பாலியல் வாழ்க்கையில் சில  விபரீத ஆசைகளும், கற்பனைகளும் இருக்கின்றன. அதை அவர்களால் கணவனிடம் கூட வெளிப்படையாக பேச முடிவதில்லை. 

பெண்கள் தங்களுடைய இதயத்தில் பல ரகசியங்களை மறைத்து வைத்துள்ளனர். சிலர் கடைசி வரையிலும் அதை யாரிடமும் சொல்லாமல் கல்லறைக்கு கூட செல்லலாம். திருமணமான பெண்கள் சிலர் தங்கள் மனதிற்குள் புதைத்து வைத்திருக்கும் விஷயங்களை தோழிகளிடம் மட்டும் பகிர்ந்து கொள்வார்கள். இங்கு சில பெண்களின் காதல், காம வாழ்க்கையில் இருண்ட பக்கங்களை பார்க்கலாம். 

sex-secrets

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பெண்ணொருவர் சொன்ன விஷயம்.."நானும் என் கணவரும் வாரத்திற்கு 2 முறையாவது உடலுறவு வைப்போம். என்னவர் அதை எப்போதும் இன்பமாக அனுபவிக்கிறார். ஆனால் அவர் மட்டும் தான் அதை அனுபவிக்கிறார். எனக்கு உச்சகட்டம் ஏற்படவில்லை என்பது அவருக்கு தெரிவதில்லை. அதை சொன்னாலும் அவருடைய ஈகோ பாதிக்கிறது. போலியாக சில நேரம் உடலுறவு திருப்தியாக இருந்ததாக சொல்லியிருக்கிறேன். அவரிடம் சொல்ல சொல்லி என் தோழி வற்புறுத்துகிறார். என் கணவரிடம் சொல்லவே பயமாக உள்ளது" என்கிறார். 

Tap to resize

"எனது கணவரும், நானும் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்போம். அவருடன் பல பொசிஷன்களை அனுபவித்துள்ளேன். ஆனால் எப்போதும் எனக்கு அதிகமாகச் செய்ய வேண்டும் போல இருக்கும். ஆனால் அவர் மென்மையானவர். பிடிஎஸ்எம் (BDSM) போன்றவை வேண்டாம் என்பார். நான் அதைப் பற்றி அவரிடம் பேசுவதில்லை. ஆனால் எனக்கு வலியுடன் கொடூரமாக அல்லது அதிகாரத்துடன் கூடிய செக்ஸ் வேண்டும். நாம் வாழும் பழமைவாத சமூகத்தில், பெண்கள் பாலியல் ஆசைகளை பேசக் கூடாது. நான் இதை ரகசியமாக வைக்க வேண்டும்". 

"என் கணவருக்கு வாய்வழி உறவு பிடித்திருக்கிறது. நான் அதை என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து வெறுக்கிறேன். என் கணவர் அதை விரும்புகிறார். நானும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். உண்மையில், நான் அதை அருவருப்பாகவும் சங்கடமாகவும் உணருகிறேன்". 

இதையும் படிங்க: கோடையில் ரொமான்ஸ்.. ஆனா படுக்கையில் இந்த விஷயத்துல கவனம் இருக்கணும்! மறந்தால் அவ்ளோ தான்!!

"என் கணவருடன் உடலுறவு நன்றாக உள்ளது. ஆனால் அவருடன் உறவு கொள்ளும்போது இன்னொரு பெண்ணுடன் புணர்வதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். நாங்கள் மூவராக உடலுறவு கொள்ள எனக்கு விருப்பம். என் கணவர் கண் முன்னே நான் வேறொரு பெண்ணுடன் மும்முரமாக உறவு கொள்ளவே விரும்புகிறேன். என் கணவரிடம் இதை சொல்லவோ அல்லது யாருக்கும் தெரியப்படுத்தவோ முடியாது தான். இதெல்லாம் என் பாலியல் கற்பனைகளாக உள்ளன". 

இதையும் படிங்க: ஆண்களை இங்கு தொட்டால், அவர் உங்களுக்கு அடிமை ஆகிடுவாராம் தெரியுமா?

Latest Videos

click me!