Nude photo: பிரிந்த தம்பதி! நிர்வாண போட்டோக்களால் மீண்டும் இணைந்தார்கள்.. அதுவும் எப்படி தெரியுமா?

First Published | Apr 24, 2023, 6:10 PM IST

தம்பதிகளுக்குள் நிர்வாண புகைப்படம் எடுத்து கொண்டது அவர்களுடைய உறவை காப்பாற்றியதாக சொல்கிறார்கள்.. அது எப்படி தெரியுமா? 

நிர்வாண புகைப்படங்கள் எடுப்பது சில சமயங்களில் சாதகமாகவும், பாதகமாகவும் அமைகிறது. கவர்ச்சியான புகைப்படங்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளை தூண்டக்கூடியது. இங்கு ஒரு தம்பதியின் கதையை சொல்கிறோம். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருந்த தம்பதி, இருவருக்குள்ளும் இருந்த காதல் பிணைப்பை இழந்துவிட்டனர். கடைசியில் இருவரும் விலகிவிட்டார்கள். வெறும் நண்பர்களை போல பழகியுள்ளனர். இருவரும் அவ்வப்போது மற்றவர்களின் கிசுகிசுவையும், வேலை உள்ளிட்ட இதர விஷயங்களையும் குறித்து பேசியுள்ளனர். மனதளவில் இருவரும் ஒட்டுதலோடு வாழவில்லை. பேருக்கு வாழ்ந்துள்ளார்கள். இருவருக்குள்ளும் செக்ஸ் என்ற வார்த்தைக்கு கூட இடமில்லாமல் போய்விட்டது. 

நிர்வாண புகைப்படங்கள் 

காதல் காமம் இல்லாமல் நாட்கள் இப்படி வறட்சியாக போகும்போது தான், தற்செயலாக ஒரு பத்திரிக்கையை பார்த்திருக்கிறார் அந்த பெண். நிர்வாணமாக போஸ் கொடுத்த ஆண் மாடலின் புகைப்படத்தால் அந்த பெண் உந்தப்பட்டுள்ளார். அதை பார்த்து கொண்டிருக்கும்போதே அவருடைய கணவரின் நியாபகம் வரவே, சட்டென நிகழ்காலத்திற்கு வந்துவிட்டார். தன் கணவரை அப்படி பார்க்காமல் போனதற்காக வருந்தியுள்ளார். இருவரும் கட்டிலில் சுறுசுறுப்பாக இருக்கும் போது ஏற்படும் அதே வகையான கூச்சத்தை அந்தப் பெண் இந்த நிர்வாண புகைப்படங்களில் பெற்றுள்ளார். பின்னர் அதே போலவே தன் கணவரை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். தன் கணவரின் நிர்வாண கோலத்தால் ஈர்க்கப்பட்டதும் அவருடைய பாலுணர்வு பழைய மாதிரி மீண்டும் தூண்டப்பட்டுள்ளது. 

Tap to resize

இந்த நிர்வாண போட்டோஷூட்டால் நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் ஆடைகள் இல்லாமல் இருந்துள்ளனர். ஒருவருக்கு முன்பு மற்றொருவர் ஆடைகளை கழற்றி போடும்போது ஒருவிதமான சுதந்திரமும், அன்யோன்யமும் கிடைத்துள்ளது. மீண்டும் இளமை ததும்ப உறவுக்குள் நுழைந்துள்ளனர். காமமும், காதலும் நிர்வாணத்தில் பெருக்கெடுத்து ஓட பழைய பிரச்சனைகளை மறந்து நாள் முழுக்க உறவாடி கிடந்துள்ளனர். கண்ணாடியில் அவர்களுடைய நிர்வாணத்தை கண்டு ரசித்துள்ளனர். அப்படி பார்த்ததை அவர்கள் விரும்பியுள்ளனர். 

அன்றைய தினம் உடலுறவு வைத்த பிறகு, ஆடைகளை உடுத்தாமல் ஒருவரையொருவர் புகைப்படம் எடுத்து நாளை உற்சாகமாக அனுபவித்துள்ளனர். அந்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்ததாம். நிர்வாணம் எப்பேர்ப்பட்ட மனபிணக்குகளையும் தீர்க்கும் என்பதை இத்தம்பதி உணர்ந்த பிறகு அவர்களுக்கு சண்டைகளும் வாக்குவாதங்களும் குறைந்துவிட்டதாம். 

இதையும் படிங்க: காலையில் செக்ஸ் உறவில் ஈடுபடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?!

இப்போது இருவரும் எல்லா பிரச்சினைகளையும் பகிர்ந்து, சுமுகமாக தீர்த்து கொள்கின்றனர். அடிக்கடி தாம்பத்தியம் வைத்து கொள்கின்றனர். உங்கள் திருமண வாழ்விலும் பிரச்சனை இருந்தாலும் இப்படி முயற்சியை செய்து பாருங்கள். நிர்வாணம் அற்புதம் செய்யலாம். 

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாத பெண்கள்.. கணவரை பற்றி என்ன நினைக்கிறார்கள்!?

Latest Videos

click me!