காதலருடன் பிரியா பவானி ஷங்கருக்கு டும் டும் டும்.! பிளான் பண்ணிட்டோம்.. முதல் முறையாக அவரே கூறிய தகவல்!
தமிழ் சினிமாவில், அடுத்தடுத்து திரைப்படங்களை கைப்பற்றி படு பிஸியான ஹீரோயினாக வளர்ந்து கொண்டிருக்கும், நடிகை பிரியா பவானி ஷங்கர் முதல் முறையாக திருமணம் எப்போது என்பது குறித்து அண்மையில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.