ஒற்றை சிரிப்பில் ஆளை மயக்கும் அதுல்யா ரவி.. சிவப்பு சேலையில் வந்து சொன்ன தீபாவளி வாழ்த்து - போட்டோஸ் இதோ!
First Published | Nov 12, 2023, 12:20 PM ISTAthulya Ravi Deepavali Wish : இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களை தங்களது ரசிகர்களுக்கும், தமிழர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அத்துல்யா ரவி அவர்களும் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.