சும்மா செர்ரி பழம் போல வந்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்.. பிஸியான நேரத்திலும் நடத்திய கலக்கல் போட்டோ சூட்!
First Published | Aug 2, 2024, 9:04 PM ISTAishwarya Rajesh : சென்னையில் பிறந்து இன்று தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நல்ல கதைக்களம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.