DDயின் முன்னாள் கணவருடன் சாந்தனு.. Friendship Dayயில் நண்பர்களுடன் பைவ் செய்யும் சாந்தனு - வைரல் பிக்ஸ்!
First Published | Aug 4, 2024, 7:18 PM ISTShanthanu Bhagyaraj : இந்திய அளவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை நண்பர்கள் தினம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.