பாந்திரா டூ வேளாங்கண்ணி
பாந்திரா ரயில் நிலையத்தில் ( ரயில் எண் 09093 ) 27ஆம் தேதி இரவு 9 மணி 55 நிமிடங்களுக்கு புறப்படும் ரயிலானது பூனே, ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை வந்தடைகிறது.
இதே போல வேளாங்கண்ணியில் (ரயில் எண் 09094) இருந்து ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியும் செப்டம்பர் மாதம் 9 தேதியும் ரயில் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி மதியம் 1 .55மணி அளவில் வேளாங்கண்ணியில் இருந்து ரயில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.