சமீப காலமாக நடிகைகள், பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்கள்.
29 வயதாகும் தேவியானி ஷர்மா, தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் கவர்ச்சியான வேடங்களை தேர்வு செய்து அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
2020 ஆம் ஆண்டு 'அனகனகா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது சில முன்னணி நடிகர்கள் படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வருகிறார்.
உள்ளாடை போடாமல், ஷர்ட் மட்டும் அணிந்து அதிர வைக்கும் கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ... விரைவில் தமிழிலும் தேவியானி அறிமுகமாவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.