எல்லை மீறிய கவர்ச்சி? அந்த ஒரு நூல் பிச்சிகிட்டா மானமே போய்டும்! பாரில் நின்று கிளாமர் அலப்பறை பண்ணும் யாஷிகா!

First Published | Apr 19, 2023, 11:38 PM IST

நடிகை யாஷிகா ஆனந்த், எல்லை மீறிய கவர்ச்சி உடையில்... பார் செட்டப்பில் நின்று கிளாமர் டால் போல் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நாளுக்கு நாள் பட வாய்ப்புக்காக தன்னுடைய கவர்ச்சி அலப்பறையை அதிகரித்துக்கொண்டே செல்லும் நடிகை யாஷிகா ஆனந்த், இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச காட்ட கவர்ச்சியில் போட்டோ ஷூட் செய்து நெட்டிசன்களில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

யாஷிகாவை பிரபலமாக்கிய, அடல்ட் படமான  'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம், ஹிட் படமாக இருந்தாலும் கூட 18 வயதிலேயே மிகவும் மோசமான கிளாமர் காட்சிகளில் யாஷிகா நடித்தது, மிகப்பெரிய மைனஸாகவே பார்க்கப்பட்டது.

குல்பியை வைத்து நடிகையோடு கத்தி சண்டை போடும் கார்த்தி! 'பொன்னியின் செல்வன்' நடிகர்களின் ஃபன் டைம் கிளிஸ்க்!

Tap to resize

இதை தொடர்ந்து, மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நோக்கத்தில்... பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும், இவர் என்ன எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரோ அது நிறைவேறியது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான யாஷிகாவுக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. அடுத்தடுத்து பிசியாக சில படங்களில் நடித்து வந்த போது... விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா அதில் இருந்து முழுமையாக மீண்டு வர ஒரு வருடம் ஆனது.

தற்போது நன்கு உடல் நலம் தேறி... படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதத்தில் கலக்கனான போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பார் செட்டப்பில் இருந்து, மோசமான கவர்ச்சி உடையில்... கையில் மாக்டெயிலுடன் போஸ் கொடுத்துள்ளார். 

திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்..!

இந்த போட்டோ ஷூட்டை பார்த்து நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, பார்த்து நீங்கள் போட்டிருக்கும் மேலாடையில் அந்த நூல் பிச்சிகிட்டா மானமே போய்விடும் என கூறி தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள். 

Latest Videos

click me!