தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து பல இளவட்ட ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். 'உனக்கு 20 எனக்கு 18' திரைப்படத்தின் மூலம், ஒரு குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும்... இதைத்தொடர்ந்து, இவர் ஹீரோயினாக நடித்து வெளியான மழை படத்தில் தன்னுடைய கவர்ச்சியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மூச்சு முட்ட வைத்தார்.
இவர் ஹீரோயினாக நடித்து கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் AAA . இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் சிம்புவுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது மட்டுமின்றி ஸ்ரேயாவும் வயதாகி விட்ட நடிகை விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விமர்சனங்களுக்கு ஏற்ற போல் இவருக்கு தென்னிந்திய மொழி படங்களில் வாய்ப்புகள் குறையவே தன்னுடைய நீண்ட நாள் காதலரும், விளையாட்டு வீரருமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அந்த வகையில்... நடிகை சமந்தா விருது விழா ஒன்றில் அணிந்திருந்த கவர்ச்சி உடை போலவே... தற்போது மஞ்சள் நிற டிரான்ஸ்பரென்ட் உடையில், ஸ்ரேயா உள்ளாடை தெரியும் அளவிற்கு வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.