மலையாள திரையுகின் மூலம், ஸ்கூல் டிரஸ் போட்ட சுட்டி பெண்ணனாக 'ப்ரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் தான் அழகு தேவதை அனுபமா பரமேஸ்வரன்.
இந்த படம், மலையாள ரசிகர்களை தாண்டி... இந்த மூன்று நாயகிகளையும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் ரீச் ஆக்கியது.
ஆதில் முக்கியமானவர் சுருட்டை முடி அழகியான சுழலி. ப்ரேமம் படத்தின் வெற்றிக்கு பின்னனர் அடுத்தடுத்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் கமிட் ஆகி நடித்தார்.
ஆனால் தெலுங்கில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியை காட்டி பட வேட்டையை துவங்கினார். அந்த வகையில் மலையாளம் - தமிழை விட அனுபமாவுக்கு தெலுங்கு திரைப்படம் தான் அடுத்தடுத்து பல படவாய்ப்புகளை அல்லி கொடுத்தது.
கடந்த ஆண்டு முழுவதும், தெலுங்கில் கவனம் செலுத்திய அனுபமாவுக்கு ஒரு படம் கூட வெற்றிப்படமாக அமையாதலால், மீண்டும் தமிழில் சைரன் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
குறிப்பாக சைடு போஸிலில் இவர் சளைக்காத கவர்ச்சியில்... பார்க்கும் ரசிகர்களையே கிக் ஏற வைத்துள்ளார். எவர் கிரீன் ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...