வலையை உடையாக அணிந்து பிளாக் அண்ட் ஒயிட் கவர்ச்சி பரப்பும் ரைசா வில்சன்

First Published | Oct 14, 2022, 4:45 PM IST

தற்போது வலை போன்ற உடையில் பிகினியுடன் இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறது.

Raiza Wilson

தென் இந்திய மொழிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர் தான் ரைசா வில்சன்.

Raiza Wilson

முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தில் வசுந்தராவின் உதவியாளராக சிறு வேடத்தில் தோன்றியிருந்த இவர் பிக் பாஸ் சீசன் 1க்குள் நுழைந்தார்.  இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ரைசா.

மேலும் செய்திகளுக்கு....ஆஜராகாமல் சூட்டிங்கிற்கு சென்ற அர்னவ்..அலேக்காக அள்ளிய போலீஸ்

Tap to resize

Raiza Wilson

அங்கு குட்டை உடையுடன் சுற்றித்திரிந்த இவர்  பலரின் கண்களை விட்டு இன்றளவும் மறையவில்லை. பின்னர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.

பிக்பாஸ் 1-ல் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணி உடன் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜா படத்தை தயாரித்திருந்தார்.

Raiza Wilson

பின்னர் தனுஷ் ராசி நேயர்களே, வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்  விஷ்ணு விஷால் நடித்த எஃப் ஐ ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Raiza Wilson

அதோடு பொய்க்கால் குதிரை படத்திலும் தோன்றியிருந்த, துறத்தல், கருங்காவியம், காதல், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட அரை டஜன்  படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.\

மேலும் செய்திகளுக்கு....இன்று வெளியாகும் சர்தார் ட்ரைலர்...கார்த்தியின் மாஸ் லுக்கில் வெளியான போஸ்டர்

Raiza Wilson

இதற்கிடையே கவர்ச்சி போஸ்களை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு தனது ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகிறார்.  அந்த வகையில் தற்போது வலை போன்ற உடையில் பிகினியுடன் இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறது.

Latest Videos

click me!