விஜய் டிவி தொலைக்காட்சியில் 5 சீசன்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் ரைசா. பிக்பாஸ் முதல் சீசனிலேயே கலந்து கொண்டு நிகழ்ச்சியை களைகட்ட வைத்தார் ரைசா. இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து.. கடைசி சில வாரங்களுக்கு முன் வெளியேறிய பிக்பாஸ் ரைசா, வெளியே சென்ற வேகத்திலேயே திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த வகையில் இவர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இவர் ஹீரோயினாக நடித்த 'பியார் பிரேமா காதல்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, FIR , பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இவரின் கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையவில்லை.

போதை தலைக்கேறி... வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்! கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஓவர் அலப்பறை!