ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர்... சின்னத்திரையில் சீரியல் மற்றும் வெள்ளித்திரையில் ஹீரோயின் என தன்னுடைய திறமையால் அடுத்தடுத்த தளத்தில் கால் பதித்து, மிக குறுகிய காலத்தில்... வெற்றி கொடி நாட்டியவர் பிரியா பவானி ஷங்கர்.
அதற்க்கு ஏற்ற போல், சமீப காலமாக தன்னுடைய போட்டோ ஷூட் மற்றும் கேசுவல் போடோஸில் கூட... முன்பை விட, கூடுதல் கவர்ச்சியை அள்ளிதெறித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர், தற்போது நீச்சல் குளத்தில்... ஜன்னல் வாய்த்த பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், தாறுமாறாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
சமீபத்தில் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான... அகிலன் மற்றும் ருத்திரன் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், அடுத்தடுத்து அம்மணி இந்தியன் 2 உட்பட அரை டஜன் படங்களை தன் கையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெல்ல மெல்ல... பிகினிக்கு முன்னேறியுள்ள பிரியா பவானி அடுத்தடுத்து எந்த அளவிற்கு... இறங்கி நடிப்பார் என்பதை பார்க்க இப்போது பல ரசிகர்கள் மற்றும் நெட்டிசனைகள் காத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.