உடலோடு ஒட்டிய ஜிம் உடையுடன் சுற்றித்திரியும் விஜய் பட நாயகி பூஜா ஹெக்டே

First Published | Aug 30, 2022, 3:18 PM IST

உடலோடு ஒட்டி உள்ள உடை அணிந்து இருக்கும் பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

pooja hegde

பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமான பூஜா ஹேக்டே. அதே ஆண்டு தமிழில் முகமூடி என்னும் படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.   2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இவருக்கு போதுமான வரவேற்புகளை கொடுக்கவில்லை.

pooja hegdeh

பார்பி டால் போல இருக்கும் பூஜா தமிழில் பெரிதாக வாய்ப்பு எதையும் பெறவில்லை. இதை அடுத்து தெலுங்கு பக்கம் திரும்பிய இவர் அங்க தொடர் வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நாயகி ஆகிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...96 ஜானு - வா இது?.. அல்டரா மாடல் கிளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்!

Tap to resize

pooja hegde

ராம்சரண் பிரபாஸ் என அங்குள்ள பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டார் பூஜா. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த பீஸ்ட் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்  பூஜா..

மேலும் செய்திகளுக்கு...Vendhu Thanindhathu Kaadu Audio Launch : வெளியானது 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

pooja hegde

இதன் பின்னர்  எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அதே நேரத்தில் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், ராம்சரணின் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். ஒரே ஆண்டில் ஓவர் படைத்த மூன்று படங்களும் மோசமான விமர்சனங்களை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தாலும் நான் வரமாட்டேன்... பிரபல நடிகரின் பிடிவாதத்தால் தொகுப்பாளரை மாற்றிய பிக்பாஸ்

pooja hegde

இதனால்  இவர் மீது ஒரு பிளாக் மார்க் விழுந்துவிட்டது. பூஜாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை என்கின்ற பேச்சு அடிபட்டு வந்த அதே நேரத்தில் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்த முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தார் பூஜா ஹெக்டே.

pooja hegde

அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்ற இவருக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு அளித்தனர். இது குறித்தான வீடியோக்களும் வைரலானது. முன்னதாக முன்னணி நடிகர்கள்  மூன்று பேருடன் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் கவலையில் இருந்த பூஜாவின் ரசிகர்களுக்கு இவர் பாலிவுட்டில் என்று கொடுப்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போது தொடர்ந்து இருப்பிடங்களில் ஒப்பந்தமாகி இருப்பது ஆசுவாசத்தை கொடுத்து.

pooja hegde

இதற்கிடையே அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார் பூஜா.  அதோடு உடல் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை கொண்ட இவர் அடிக்கடி ஜிம் பக்கம் தென்படுவதும் உண்டு. அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டி உள்ள உடை அணிந்து இருக்கும் பூஜாவின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Latest Videos

click me!