பூச்சரத்தை வேட்டியில் கட்டில்...கிழிந்த சட்டையை அவிழ்த்து விட்டு..ரசிகர்களை கதறவிடும் மிருணாள் தாக்கூர்

First Published | Sep 29, 2022, 12:38 PM IST

பூமாலையை வேட்டி போன்ற உடைகளில் கட்டி கொடுத்துள்ள கிக் போஸ்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது.

Mrunal Thakur

தமிழ் உள்ளிட்ட பலமொழிகளில் வெளியாகி இருந்த சீதாராமன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தவர் மிருணால் தாக்கூர்.  இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
 

Mrunal Thakur

20 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் அவரிடம் சேர்ப்பது இந்த படத்தின் மையக்கருத்தாக இருந்தது. இதில் ராஷ்மிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...அடக்கடவுளே...அவதூறு பரப்ப தனி அலுவலகமா?- புகாரியில் சிக்கிய பிரபல ஹீரோ

Tap to resize

Mrunal Thakur

முன்னதாக மராத்தி படம் மூலம் அறிமுகமாகி இருந்த இவர் இதையடுத்து 9 படங்கள் வரை மராட்டி மொழியில் நடித்துள்ளார். சீதாராமம் மூலம் தான் இவருக்கு தெலுங்கிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. 

Mrunal Thakur

தற்போது பிப்பா , பூஜா மேரி ஜான், ஆன்க் மிச்சோலி,  கும்ரா ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மிருணால் தாக்கூர். இவர் நடித்த சீதா ராமம் படம் மிதமான வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் இவருக்கு தெலுங்குலும் தமிழிலும் நல்ல ரசிகர் பட்டாளம் கிடைத்துள்ளது.

ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக் கொள்ள எண்ணிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். முன்னதாக ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்து இருந்த ஜெர்சி படத்தில் இவர் தோன்றியிருந்தார். இந்த படமும் தெலுங்கு ரீமேக் ஆகும். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படம் நல்ல வசூலை கொடுத்திருந்தது.

மேலும் செய்திகள்...கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபருக்கு ஓங்கி பளாரென அறைவிட்ட நடிகை - வைரலாகும் வீடியோ

Mrunal Thakur

சிறந்த துணை நடிகை விருது, சிறந்த புது முகவிருது,  இந்திய தொலைக்காட்சிகள் இருந்த திரைப்படத்திற்கு உயரும் நட்சத்திர விருது உள்ளிட்ட பல விருதுகளை தன் கைவசம் வைத்துள்ளார் மிருணால் தாக்கூர்.

முன்னதாக தொலைக்காட்சியில் இருந்து திரைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது கல்லூரி படிக்கும் போது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். 

Mrunal Thakur

பின்னர் பல சின்னத்திரை நாடகங்களில் தோன்றி வந்த மிருணால் தாக்கூர் 2018 ஆம் ஆண்டு வெளியான விட்டி தண்டு என்னும் மராத்தி திரைப்படம் தான் வெள்ளி திரைக்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. 

Mrunal Thakur

தற்போது கிழிந்த சட்டையை அவிழ்த்து விட்டு உள்ளாடை தெரியும்படி பூமாலையை வேட்டி போன்ற உடைகளில் கட்டி கொடுத்துள்ள கிக் போஸ்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர் இவரது ஃபேன்ஸ்.

Latest Videos

click me!