சில இரவுகளில்... என் விரல்கள் தொடைகள் வழியாக பயணிக்கிறது! நிர்வாண வரைபடத்துடன்.. பிரபல நடிகை சர்ச்சை பதிவு..!

First Published | Apr 1, 2023, 1:01 PM IST

பிரபல மலையாள நடிகை நிர்வாணமாக இருக்கும் வரைபடத்துடன், மிகவும் சர்ச்சையான வகையில் போட்டுள்ள பதிவு, சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 
 

பிரபல மலையாள நடிகையான நிமிஷா சஜயன், ’தொண்டி முதலும் திருசாட்சியும்’ என்கிற படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமானவர். மலையாள திரையுலகில் மிகவும் போல்டன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், சில விருதுகளையும் வாங்கியுள்ளார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இவர் நடித்து மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான... ’கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தான் தமிழில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

கலெக்ஷனின் மாஸ் காட்டும் சிம்புவின் 'பத்து தல'... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸை மிஞ்சிய இரண்டாவது நாள் வசூல்!

Tap to resize

மேலும் தமிழில், முதல் முறையாக தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிமிஷா, நிர்வாண புகைப்படத்துக்கு பதிவு ஒன்றை போட்டு, மிகவும் சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டுள்ளனர்.  

அந்த பதிவில், ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ பதிவிட்டுள்ளார். இவர் போட்ட இந்த பதிவு கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. நெட்டிசன்கள் சிலர் சுயநினைவோடு தான் இந்த பதிவைநிமிஷா போட்டாரா? அல்லது யாரேனும் இவரின் இன்ஸ்டா கணக்கை ஹேக் செய்தார்களா? என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு! ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், உட்பட பலர் பங்கேற்பு! என்ன ஸ்பெஷல்?

Latest Videos

click me!