நடிகை அனிகா சுரேந்திரன் மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இளநீர் போட்டோக்களுக்கு ஏடாகூடமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக அனிகா நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவரின் யோகம் 'விஸ்வாசம்' படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது அனிகாவுக்கு 18 வயது ஆகிவிட்டதால், ஹீரோயின் சப்ஜெட் படங்களில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அடுத்தடுத்து ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருவதால், படிப்பை விட திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தும் அனிகா... தற்போது மாலத்தீவுக்கு சில ஆண் நண்பர்கள் மற்றும் பெண் தோழிகளுடன் சுற்றுலா சென்றுலாளர். அங்கு சென்றதில் இருந்து தூக்கலான கவர்ச்சியில் அலப்பறை செய்யும் இவர், பெட் ரூமில் இருந்தபடி ஆடை அவிழுந்து விழுவதை கூட கண்டுகொள்ளாமல் கிளாமர் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.