Image: Janhvi KapoorInstagram
தென்னிந்திய சினிமாவுலகில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சுமார் 50 ஆண்டு காலமாக பல மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த இவரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் இவரின் தந்தை வலிமை தயாரிப்பாளர் போனிகபூர்.
Image: Janhvi KapoorInstagram
பின்னர் கோஸ் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா போன்ற பாலிவுட் படங்களில் இவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களை பெற்று கொடுத்தது.
Image: Janhvi KapoorInstagram
ஜான்விகபூர் தற்போது தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் பாலிவுட் ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது.
Image: Janhvi KapoorInstagram
இதற்கிடையே சேலை முதல் பிகினி வரை கவர்ச்சி போஸ்களை தட்டி விடும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
Image: Janhvi KapoorInstagram
அந்த வகையில் வெள்ளை நிற மினுமினுப்பான சேலையில் இவர் தற்போது கொடுத்துள்ள போஸ் ஒன்று மிகவும் பிரபலமாகி உள்ளது.
Image: Janhvi KapoorInstagram
ஸ்லீவ் லெஸ் அணிந்து ஒரு பக்கம் சேலையை சரிய விட்டு ஜான்வி கபூர் கொடுத்துள்ள போஸ் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.