இடுப்பில் பிட்டு துணியுடன் வேற லெவலில் கவர்ச்சி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா

First Published | Oct 17, 2022, 6:24 PM IST

உள்ளாடையுடன் இவர் கொடுத்துள்ள போஸ்கள் செம ஹாட் பரப்பி வருகிறது. ஒல்லி பெல்லியாக ரசிகர்களை ஈர்த்து விட்டார் தர்ஷா குப்தா.

Dharsha Gupta

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மற்றுமொரு ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் தர்ஷா குப்தா.

Dharsha Gupta

முன்னதாக இவர் சின்னத்திரை சீரியல்களில் தோன்றி வந்தார். செந்தூரப்பூவே சீரியல் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமானார் இவர் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் கலந்து கொண்டடார்.

Tap to resize

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகிவிட்டார் இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்துவிட்டது.

மேலும் செய்திகளுக்கு...ஹிட் அடித்த சூப்பர் ஸ்டாரின் 5 ரீமேக் படங்கள் எவை எவை தெரியுமா?

DharshaGupta

சீரியல்களை பொறுத்தவரை  முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் தோன்று இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் நல்ல வரவேற்பை  இவருக்கு கொடுத்தது.

Dharsha Gupta

அதோடு இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் பிஸியாகவே வலம் வருபவர் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளிக்கு பிறகு வேறு லெவலில் இவரது பர்ஃபாம் இருக்கிறது. அதன்படி கவர்ச்சி புகைப்படங்கள் பிகினி புகைப்படங்கள், பாவடை, தாவணி என எந்த உடையும் விட்டு வைக்காமல் போட்டோ சூட் நடத்திய பகிர்ந்து வருகிறார்.

Dharsha Gupta

சின்னத்திரையில் இருந்து சமீப காலமாக ஒதுங்கி உள்ள தர்ஷா குப்தா சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை தேடி வருகிறார். அதற்காக பல வண்ண உடைகளில் விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...விக்ரம் 32 - வை கொண்டாடும் ரசிகர்கள்...மாஸ் வீடியோவை பகிர்ந்து நன்றி சொன்ன சீயான்..

Dharsha Gupta

ஆனால் இதுவரை இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. இவரின் புகைப்பட வரிசையில் தற்போது கொஞ்சம் கவர்ச்சி கூடித்தான் போனது. பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு செம ஹாட் படங்களை பகிர்ந்து வருகிறார்.

Dharsha Gupta

அந்த வகையில் தற்போது ஒரு பிட்டு துணியை இடுப்பில் சுற்றிக்கொண்டு. உள்ளாடையுடன் இவர் கொடுத்துள்ள போஸ்கள் செம ஹாட் பரப்பி வருகிறது. ஒல்லி பெல்லியாக ரசிகர்களை ஈர்த்து விட்டார் தர்ஷா குப்தா.

Latest Videos

click me!