வரவர பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்குறாங்களே...தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட்

First Published | Sep 27, 2022, 6:47 PM IST

தர்ஷா குப்தாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள்

Dharsha Gupta

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. அவர்களில்  ஒருவர் தான் தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்கிற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

Dharsha Gupta

இதை அடுத்து குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆகிவிட்டார் தர்ஷா.

ஸ்லீவ் லெஸ் உடன் மெல்லிய மின்னும் சேலையில் குந்தவை..திரிஷாவின் சூப்பர் கூல் போட்டோஸ்

Tap to resize

Dharsha Gupta

அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்தது. அதோடு முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே என தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

Dharsha Gupta

இதற்கிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியலில் இவரது ரோலுக்கும்  இவரது புகைப்படத்திற்கும் சம்பந்தமே கிடையாது என சொல்லும் அளவிற்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை தட்டி வந்திருந்தார்.

விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ

Dharsha Gupta

அதன்படி அரைகுறையான ஆடைகள் அணிந்து அவ்வப்போது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார். குக் வித் கோமளிக்கு பிறகு இன்னும் கொஞ்சம் கூடுதலான கவர்ச்சி ஏற்றி புடவை முதல் குட்டை உடை வரை ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Dharsha Gupta

இந்நிலையில்  தற்போது மிகவும் இரக்கமான கழுத்துக்கொண்ட கெவுன் போன்ற உடையை அணிந்து கண்களில் கவர்ச்சி பொங்க அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.

Latest Videos

click me!