Aishwarya Lekshmi
தற்போது மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர்,முன்னதாக தனுஷு க்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார்.
Aishwarya Lekshmi
இதை தொடர்ந்து தற்போது மணிரத்தினம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Aishwarya Lekshmi
இதன் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி க்யூட்டாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். ஆர்யா நடித்து வரும் கேப்டன் படத்தில் இவர் தான் கதாநாயகி.
அறிவியல் புனைக்காதையான இந்த படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி உடன் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் வரும் செப்டம்பர் எட்டாம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Aishwarya Lekshmi
மேலும் குமாரி, கட்டா குஸ்தி, அம்மு, கிறிஸ்டோபர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இதற்கிடையே அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.
Aishwarya Lekshmi
தற்போது ட்ரான்ஸ்போர்ட் சேலை அணிந்து பிளவுஸுடன் ஒரு பக்கத்தை சரிய விட்டு முன்னழகு தெரியும்படி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களையே கவர்ந்து வருகிறது.