கடற்கரையை கவர்ச்சியால் கலங்கடிக்கும் அனுஷ்கா சர்மா.. கிரிக்கெட் வீரரின் மனைவி கொடுத்த கிக் போஸ்

First Published | Jul 30, 2022, 8:21 PM IST

பல வண்ணங்கள் கொண்ட டூ பீஸ் உடன் மேல் சட்டையை அவிழ்த்து விட்டு நடிகை கொடுத்துள்ள கிளாமர் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

பாலிவுட் பிரபலமான அனுஷ்கா ஷர்மா பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்.  பிரமாண்டமான முறையில் நடைபெற்ற திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமணம் அப்போது பெரிதும் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.

While another one has commented, "Bollywood actress @anushkasharma is such a selfish that she is earring money from her upcoming child. God bless you and your child @virat.kohli," Another user wrote, “Keep photo shoot personal plz it doesn't look good. I respect the feeling of mother but don't express it on social media.”

 இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு வாமிகா என்னும் பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளின் தனுவுரிமையை பலமுறை கோரியிருந்த இவர்கள் சமீபத்தில் ஒரு ஊடக நிறுவனம் தங்கள் பெண் குழந்தையின் படத்தை வெளியிட்டது குறித்து கடுமையான சாடியிருந்தனர்.

Tap to resize

Anushka Sharma

இந்நிலையில் கடந்த ஜூன்14 ஆம் தேதி மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு இந்த ஜோடி சென்று வந்தனர் . இது குறித்தான புகைப்படங்களுடன் இரண்டாவது முறையாக அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளார் என கூறி தகவல் ஒன்று வைரலானது.  ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை..

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்த ஜெயம் ரவி...

Anushka Sharma

அதோடு தற்போது அனுஷ்கா  சக்தா எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியாக நடிக்க தயாராகி வருகிறார்.  இதற்கான  தீவிர விளையாட்டு நடவடிக்கை பயிற்சி மேற்கொண்டு வருவதன்  காரணமாக பிசியோதெரபியை  அணுக மருத்துவமனைக்கு இவர்கள் சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...கார்த்தியின் விருமன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய சூர்யா.. எப்ப ரிலீஸ் தெரியுமா?

Anushka Sharma

இதற்கிடையே அவ்வப்போது அனல் பறக்கும் ஹார்ட் புகைப்படங்களை சமூக வலைதளத்தை வெளியிடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார் அனுஷ்கா.  முன்னதாக கடற்கரையில் ஆரஞ்சு வண்ண பிகினி அணிந்து தன்னை தானே புகைப்படம் எடுத்த எடுத்து இவர் அதனை வெளியிட்டு விமர்சங்களை வாங்கி கட்டி கொண்டார். 

மேலும் செய்திகளுக்கு...செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு குரல் கொடுத்த கமல்ஹாசன்... நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்

மீண்டும் ஒரு ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் கடற்கரையில் அமர்ந்திருக்கும் அனுஷ்கா குனிந்த படி போஸ் கொடுத்துள்ளார். பல வண்ணங்கள் கொண்ட டூ பீஸ் உடன் மேல் சட்டையை அவிழ்த்து விட்டு நடிகை கொடுத்துள்ள கிளாமர் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!