படகில் பிகினியுடன் தண்ணீரில் அனல் பறக்கவிட்ட லைகர் பட நாயகி அனன்யா பாண்டே

First Published | Sep 9, 2022, 5:20 PM IST

விஜய் தேவார கொண்டவுடன் நடித்திருந்த லைகர் ரோல் பாராட்டுகளைப் பெற்ற போதிலும் படத்தில் போதுமான சுவாரஸ்யம் இல்லை என்கிற பெயரில் படம் தோல்வியை தழுவியது.

Ananya Panday

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற லைகர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது. 

Ananya Panday

பிரபல நடிகர்  சங்கி பாண்டியின் பாலிவுட்டில் தான் முதல் அறிமுகத்தை கொடுத்திருந்தார்.ஒ ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2, பதி பட்னி அவுர் வோ நடித்திருந்தார்.  முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம் பேர் விருது உள்ளிட்ட பாராட்டுக்கள் குவிந்தன.

மேலும் செய்திகளுக்கு....ஓணம் ஸ்பெஷலாக உடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் ஷெரின் 

Tap to resize

Ananya Panday

இதை அடுத்து ரொமான்டிக் மூவி கெஹ்ரையனில் நடித்திருந்தார். இதற்கிடையே சோ பாசிட்டிவ் என்னும் இயக்கத்தை துவங்கியுள்ள அனன்யா பாண்டே எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும் நேர்மறையான  சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி...சீரியல்களை காப்பாற்றுமா விஜய் டிவி ?

Ananya Panday

பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட் பக்கம் திரும்பி உள்ள இவர் விஜய் தேவார கொண்டவுடன் நடித்திருந்த லைகர் ரோல் பாராட்டுகளைப் பெற்ற போதிலும் படத்தில் போதுமான சுவாரஸ்யம் இல்லை என்கிற பெயரில் படம் தோல்வியை தழுவியது.

மேலும் செய்திகளுக்கு...இதற்காக தான் பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகினேன்... பல நாள்கழித்து உண்மையை உடைத்த அஞ்சலி

Ananya Panday

தமிழ், இந்தி என இரு மொழிகளில் வெளியாகி இருந்தது இதன் மூலம் இங்கும் பிரபலமானார் அனன்யா.  தற்போது பிகினி அணிந்து போட்டியில் இருந்தபடி இவர் கொடுத்திருக்கும் கிளாமர் போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் வெகுவான லைக்குகளையும் குவித்து வருகிறது.

Latest Videos

click me!