பிகினி உடை முதல்... படுக்கையறை வரை..! கவர்ச்சியில் பங்கம் செய்யும் தேவியானி சர்மா..!

First Published | Aug 1, 2023, 12:12 AM IST

தென்னிந்திய திரைத்துறையில், புது முக நடிகையாக அவதாரம் எடுத்துள்ள தேவியானி சர்மா... அளவு கடந்த கவர்ச்சியை வாரி இறைத்து, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 

தென்னிந்திய திரைத்துறையில் அடுத்தடுத்து   முக்கியப் படங்களில் நடிப்பதன் மூலம் பல நடிகைகள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், அந்த லிஸ்டில் தற்போது இடம்பிடித்துள்ளவர் தேவியானி சர்மா. 

டெல்லியைச் சேர்ந்த தேவியானி சர்மா , தெலுங்குத் திரைத்துறையில் நவீன் சந்திர பானுமதி ராமகிருஷ்ணாவுடன் அறிமுகமானார். 

பிக்பாஸ் கவினுக்கு டும் டும் டும்..! மணமகள் யார்? திருமண தேதி குறித்து வெளியான தகவல்!

Tap to resize

படிப்படியாக பல பாத்திரங்களில் தலை காட்டியவர், ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஷைத்தான் மற்றும் சேவ் தி டைகர்ஸ் ஆகிய ஹிட் ஷோக்களில் முதன்மை  கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 

இளம் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவரும் தேவியானி சர்மா அடுத்ததாக முன்னணி நட்சத்திர நடிகர்களுடன்  நடிக்க சில பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறது. 

எஸ்.ஏ.சி-ன் 'கிழக்கு வாசல்' சீரியலுக்கு நாள் குறிச்சாச்சு! சூப்பர் ஹிட் தொடருக்கு முடிவு கட்டிய விஜய் டிவி!

தேவியானி ஷர்மா ஒரு மேடை நாடக கலைஞர் மற்றும் ஸ்ரீ ராம் பாரதிய கலா கேந்திரா அகாடமியில் பாரம்பரிய நடனத்தை கற்றுத் தேர்ந்தவர்.  

எனவே திரைத்துறைக்கு தேவையான தகுதிகள், மற்றும் திறமை நிறைந்தவர். தற்போது தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சிறந்த வாய்ப்புக்காக கார்த்திருக்கிறார்.

Baakiyalakshmi Serial: மகள் இனியாவுக்கு போட்டியாக பாக்கியா எடுத்த முடிவு? செம்ம ஷாக்கில் கோபி..!

‘திரைத்துறையில் கமர்ஷியல் நாயகியாக அல்லாமல், வலுவான கதாப்பாத்திரங்கள் மற்றும் மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபடுவதே என் கனவு’ என்கிறார். 

மேலும் கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி கவர்ச்சி காட்டுவார் என்பது இவரின் பிகினி உடை போட்டோஸ் மற்றும் படுக்கையறை போட்டோஷூட்  மூலம் தெரிகிறது.

வீரமங்கை வேலுநாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி! கையில் அம்பு - கேடயம் வைத்து மிரட்டல் போஸ்!

இவர் தமிழ் சினிமா பற்றி கூறுகையில்.. நான் தமிழ் சினிமாவை மிகவும் ரசித்து பார்ப்பேன் கலையும் கமர்ஷியலும் சரியான விகிதத்தில் இங்கு கலந்துள்ளது. எனக்கு தமிழ் சினிமாவில் எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தில் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!