43 வயதில்... நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் நடிகை பூமிகா! வைரல் போட்டோஸ்!
First Published | Dec 16, 2022, 6:44 PM ISTநடிகை பூமிகா கருப்பு நிற டைட் உடை அணிந்து, நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.