சமந்தா பாணியில் கவர்ச்சி ததும்ப ஐட்டம் டான்ஸ் ஆடிய அஞ்சலி... வைரலாகும் கிளாமர் போட்டோ
First Published | Jul 3, 2022, 12:25 PM ISTAnjali : புஷ்பா படத்தில் நடிகை சமந்தா அணிந்திருந்தது போல் படுகவர்ச்சியான உடை அணிந்தபடி தெலுங்கு படம் ஒன்றில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார் அஞ்சலி.