தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த கிரண், பிரபல நடிகருக்காக அரை நிர்வாண கோலத்தில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் கிரண். தற்போது வயதாகிவிட்டதால் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் கிரண், செயலி ஒன்றை தொடங்கி, அதில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க, தன்னுடன் வீடியோ காலில் பேச, தன்னுடன் டின்னர் டேட்டிங் செய்ய என ஒவ்வொன்றிற்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்து நூதன முறையில் சம்பாதித்து வருகிறார். இதன்மூலம் அவருக்கு லட்சக்கணக்கில் வருமானமும் கிடைக்கிறதாம்.
இதில் மோசடி நடப்பதாகவும் சிலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். இப்படி சர்ச்சைக்குரிய நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் கிரண், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிகளவில் பிகினி போன்ற கவர்ச்சி உடையில் போட்டோக்களை பதிவிடும் கிரண், ஒருமுறை அரை நிர்வாண கோலத்தில் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக எடிட் செய்து பதிவிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... பட்டு சேலையில்.. அந்த இடத்தைமறக்காமல் காட்டி வெறியேற்றும் சஞ்சிதா
கிரண் அந்த அரை நிர்வாண வீடியோவை பதிவிட்டதற்கு முக்கிய காரணம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தான். கடந்தாண்டு நடிகர் ரன்வீர் சிங், நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கி இருந்தார். அப்போது அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதோடு, அவர் மீது போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக சில திரைப்பிரபலங்கள் தங்கள் பங்கிற்கு நிர்வாண கோலத்தில் போட்டோக்களை வெளியிட்டு ஆதரவு தெரிவித்தனர்.
அப்படி ரன்வீர் சிங்கிற்கு ஆதரவளிக்கும் வகையில் தான் கிரண் இந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். நிர்வாண வீடியோவை பதிவிட்டால் நிச்சயம் கமெண்ட்டில் கழுவி ஊற்றுவார்கள் என்பதை தெரிந்துகொண்ட கிரண், உஷாராக யாரும் கமெண்ட் செய்ய முடியாதபடி கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்துவிட்டு அந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். அந்த சமயத்தில் கிரண் ரத்தோரின் இந்த வீடியோ காட்டுத்தீ போல் பரவி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிகினி உடையணிந்து கடற்கரையில் கவர்ச்சி குளியல் போட்ட ‘வலிமை’ நாயகி ஹூமா குரேஷி - வைரலாகும் வீடியோ