ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 16, 2020, 3:59 PM IST
அப்படித்தான் ஷாலு ஷம்முவும் கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட்  உடையில் எடுத்த ஹாட் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது ஷாலு ஷம்மு "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.பட வாய்ப்பிற்காக மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு அரைகுறை உடையில் நடத்தி வரும் ஹாட் போட்டோ ஷூட்கள் ரசிகர்களை ஒரு கட்டத்திற்கு மேல் கண்டாக்கியுள்ளது. இதனால் ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் கழுவி ஊத்த ஆரம்பித்து விடுகின்றனர்.



இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பழைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு, மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். சில ஹாட் ஹீரோயின்களோ அதிரிபுதிரி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி வலை வீசி வருகின்றனர். 

இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

அப்படித்தான் ஷாலு ஷம்முவும் கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட்  உடையில் எடுத்த ஹாட் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உத்து பார்க்காமலேயே உள்ளாடை எல்லாம் தெரியும் அளவிற்கு படுகேவலமாக இருக்கும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல ஷாலுவை வசைபாட ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருப்பவர்கள் ஷாலு ஷம்மு பார்த்த வேலையால் செம்ம கடுப்பாகி சகட்டு மேனிக்கு திட்டியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

click me!