காதலர் தினத்தன்று ஷாலு ஷம்மு கொடுத்த இந்த கன்றாவி போஸைப் பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. இந்த படத்தை தொடர்ந்து, தமிழ் சினிமாவில், நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என ஓவர் கவர்ச்சியில் உடைகள் அணிந்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில், கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: சாய்பல்லவி கொடுத்த முத்தத்தால்... திக்குமுக்காடி போன சமந்தா புருஷன்... வைரலாகும் செம்ம ரொமாண்டிக் பாடல்...!
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது காதல் வாழ்க்கை குறித்தோ அல்லது காதலர் தின வாழ்த்துக்களையோ தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் கவர்ச்சி வெறியாட்டம் ஆடியுள்ள ஷாலு ஷம்மு, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். நிர்வாண நிலையில் உடல் முழுவதும் ரோஜாக்களை வைத்து அலங்கரித்துக் கொண்டு, அநியாயத்திற்கு அதிர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "விஜய்க்கு பிரச்சனைன்னா முதல் ஆளாக நிற்பேன்"... சொந்த கட்சிக்கே சவால் விடும் ராதாரவி...!
காதலர் தினத்தன்று ஷாலு ஷம்மு கொடுத்த இந்த கன்றாவி போஸைப் பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட போட்டோவை எல்லாம் இன்ஸ்டாகிராமில் அப்லோடு பண்றீங்களே.. உங்களுக்கு அறிவிருக்க, இதுக்கு வேற மாதிரி படங்களில் நடிக்க ட்ரை பண்ணலாம் என கண்டபடி திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.