கறுப்பு நிற புடவை, பிங்க் நிற பிளவுஸ் உடன் முதுகு தெரிய பளீச் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் பளிங்கு தெரியுது என சாக்ஷியை கலாய்த்து வருகின்றனர்.
தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்ஷி உடன் காதலில் இருந்தார். ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்ஷி. அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன ஆர்யாவின் 'டெடி', ஜி.வி.பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி... முன்னழகை காட்டி மிரளவைக்கும் ஹாட் செல்ஃபி...!
பட வாய்ப்புகள் என்ன தான் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்ஷி நிறுத்தவே இல்லை. சாக்ஷி ஹாட் போட்டோஸை போட்டு இளசுகளை குஷியாக்கினாலும், அவரது கவர்ச்சியை விரும்பாத நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊத்தி தான் வருகின்றனர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சாக்ஷி தனது கவர்ச்சி போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.
இதையும் படிங்க:
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக படுகவர்ச்சி புகைப்படங்களை சாக்ஷி வெளியிட்டு வருகிறார். தற்போது கூட கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் புன்னை பொங்க சாக்ஷி கொடுத்துள்ள அசத்தல் போஸ்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!
கறுப்பு நிற புடவை, பிங்க் நிற பிளவுஸ் உடன் முதுகு தெரிய பளீச் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் பளிங்கு தெரியுது என சாக்ஷியை கலாய்த்து வருகின்றனர். சிலரோ என்ன ஒரு பளபளப்பு, கண்ணாடி மாதிரி மின்னுதே அப்படியெல்லாம் சாக்ஷியை புகழ்ந்து தள்ளுகின்றனர். லைக்குகளை குவிக்கும் சாக்ஷியின் சூப்பர் கிளிக்ஸ் இதோ...