டூ பீஸ் உடையில் குதிரை சவாரி செய்வது போன்ற அந்த போட்டோ இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி, விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார்.
இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!
என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துக்கொள்கிறார். கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியை வாரி வழங்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக வைத்திருக்க வேண்டும் என்ற தாராளமான மனம் கொண்ட பிரபல நடிகைகள் பலரும் தங்களது ஹாட் போட்டோஸை பதிவேற்றி வருகின்றனர். அப்படித் தான் சன்னி லியோனும் தனது ஹாட் போட்டோ ஒன்றை சன்னி லியோனும் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கனவில் கூட கசமுசாவா?.... ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட மீரா மிதுனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!
டூ பீஸ் உடையில் குதிரை சவாரி செய்வது போன்ற அந்த போட்டோ இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது. முன்னழகு மொத்தமும் தெரிய எடுப்பான உடை, க்யூட் மேக்கப்பில் இருக்கும் சன்னி லியோனின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர். காரணம் என்ன?... குதிரைக்கு கிடைத்த லக்கு கூட நமக்கு இல்லையே என்று தான்...!