ரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி... பட்டுப்புடவையில் எக்கி இடுப்பை காட்டி இளசுகளை விக்கி நிற்க வைக்கும் கவர்ச்சி போஸ்....!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jan 22, 2020, 3:42 PM IST

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரம்யா பாண்டியனின் இடுப்பழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் பலரும் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். 


வீட்டின் மொட்டை மாடியில் சல்லிகாசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் இடுப்பழகை காட்டி இணைய ரசிகர்களை ஒரே நாளில் சுண்டி இழுத்தவர் ரம்யா பாண்டியன். அதே புடவையில் மாராப்பை விலக்கி படு கவர்ச்சியாக ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்களும் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலமானது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ரெட் கலர் புடவையில் செம்ம ஹாட்... கவர்ச்சி விருந்து கொடுத்து... முரட்டு சிங்கிள்ஸை திண்டாட வைத்த ஜான்வி கபூர்...!

பட வாய்ப்பிற்காக ரம்யா பாண்டியன் நடத்திய இடையழகு போட்டோ ஷூட் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு, தயாரிப்பாளர்களையோ, இயக்குநர்களையோ ஈர்க்கவில்லை. ஆனால் பிரபல சேனல்களில் இன்டர்வியூ, கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என மிகவும் பிசியாக வலம் வர ஆரம்பித்தார். 

இப்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சமையல் ஷோ ஒன்றில் கலக்கி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்காக தினமும் விதவிதமான உடைகளில் வந்து ரசிகர்களை மயங்க வைக்கிறார். அப்படியே சைடு கேப்பில் அதே டிரஸில் சத்தம் இல்லாமல் சில போட்டோக்களையும் எடுத்து, தனது சோசியல் மீடியாவில் ஷேர் செய்துவிடுகிறார். அப்புறம் என்ன ஒரே லைக்கோ லைக்கு தான்.

சமீபத்தில் அரக்கு நிற பட்டுப்புடவையில் ஹாட் இடுப்பு தெரிய ரம்யா பாண்டியன் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் சோசியல் மீடியாவை திக்குமுக்காட வைத்துள்ளது. முழுக்கை ஜாக்கெட்டில் அனைத்தையும் மறைத்திருக்கும் ரம்யா பாண்டியன், ரசிகர்களுக்காக தனது இடையழகை மட்டும் தாராளமாக காட்டியுள்ளார். 

இதையும் படிங்க: 40 வயதை நெருங்கினாலும் சும்மா நச்சுன்னு இருக்கும் விமலா ராமன்... கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தல்...!

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரம்யா பாண்டியனின் இடுப்பழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் பலரும் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். பட்டுப்புடவையிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த  ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 
 

click me!