காலா பட ஹீரோயின் ஹூமா குரோஷி உள்ளாடை போடாமல் ஓவர் கவர்ச்சியில் பட விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவருமான சோனாக்ஷி சின்ஹா... நடித்துள்ள வலைதள தொடரான 'தஹாத்' அமேசான் பிரைம் வீடியோவில் மே 12 ஆம் தேதி ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தி மொழி வெப் சீரிஸானா இதில் சோனாக்ஷி சின்ஹா, காவல் துறை அதிகாரியாக நடித்துளளார். மேலும் விஜய் வர்மா, சோஹும் ஷா, குல்ஷன் தேவையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எக்செல் மீடியா மற்றும் டைகர் பேபி நிறுவனங்கள் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளது. க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸானா இந்த தொடர், பஞ்சாயத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து விறுவிறுப்பான காட்சிகளுடனும், கதைக்களத்துடனும் வெளியாக உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவகையுள்ள இந்த வெப் தொடரின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கொஞ்சம் கூட நன்றி இல்லாதவர் அந்த கவுண்டமணி! காசுக்காக இப்படியா? கங்கை அமரன் கூறிய ஷாக்கிங் தகவல்!
இதை தொடர்ந்து, இந்து பிரபலங்களுக்கு இந்த வெப் தொடர் பிரத்தேயேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, பிரபல பாலிவுட் நடிகையும், ரஜினிகாந்துடன் காலா படத்திலும், அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்த ஹுமோ குரோஷி வந்திருந்தார்.
புது கார் வாங்கிய ஜோரில்.! கார் மேல் படுத்து வளைய வளைய போஸ் கொடுத்த பிக்பாஸ் ரக்ஷிதா!
தன்னுடைய தோழியும், நடிகையுமான சோனாக்ஷியை மேடையில் ஏறி வாழ்த்தினார். குறிப்பாக இவர் இந்த நிகழ்ச்சிக்கு அணிந்திருந்த உடை தான் பலரையும் செம்ம ஷாக் ஆக்கியுள்ளது. உள்ளாடை போடாமல், மொத்த அழகும் தெரியும்படி வந்து ரசிகர்களை மட்டும், அல்ல பிரபலங்களையும் பிபி எகிற வைத்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.