குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சி... பேண்ட் போடாமல் ப்ரீயாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 16, 2020, 4:24 PM IST
சமீபத்தில் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

இயக்குனர் ஏ.எல்.விஜய், பழைய சென்னை பட்டினத்தை மக்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய , 'மதரசா பட்டினம்' படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து, விக்ரமுக்கு ஜோடியாக ஐ, விஜய் நடித்த தெறி, தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2 ' போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 



ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி சோசியல் மீடியாவில் பரவவிட்டார். தான் கர்ப்பம் அடைந்த செய்தியையும் சகஜமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். எமியின் பிரக்னன்ஸி பெல்லி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம வைரலானது. அதன் பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, மருத்துவமனையில் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எமி வெளியிட, ரசிகர்கள் செம குஷியாகினர். 



இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

ஆண் குழந்தைக்கு தாயான எமி சிறிது காலம் மட்டும் கவர்ச்சி காட்டுவதை நிறுத்திவிட்டு மகனை குளிப்பாட்டுவது, கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதேபோல் சினிமா, வெப் தொடர்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு விளம்பர படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் ஹீரோயின் அவதாரம் எடுக்க முடிவெடுத்துவிட்டார் போல.



அப்படி விளம்பரத்திற்காக எடுத்த ஹாட் போட்டோஸ்கள் சிலவற்றை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அவை தாறுமாறு வைரலாகி வருகின்றன. கொஞ்ச காலமாக மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ள எமி ஜாக்சன் விளம்பர படங்களுக்கு தான் கொடுக்கும் கிளுகிளு போஸ்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இலவசமாக விளம்பரம் தேடிக்கொள்கிறார். 

View this post on Instagram

Trouserless Tuesday. The new-age zoom meeting attire.

A post shared by Amy Jackson (@iamamyjackson) on Apr 14, 2020 at 7:32am PDT

இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

சமீபத்தில் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் வெறும் கோர்ட் மட்டும் அணிந்திருக்கும் எமி ஜாக்சன் பேண்ட் எதுவும் அணியாமல் ப்ரீயாக போஸ் கொடுத்துள்ளார். குழந்தை பெற்ற மீண்டும் கவர்ச்சியை வாரி வழங்க ஆரம்பித்துள்ள எமி ஜாக்சனின் அந்த புகைப்படங்கள் கிட்டதட்ட 2 லட்சம் லைக்குகளை நெருங்க போகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... 

Tap to resize

Latest Videos

click me!