cinema

நடிகை மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன.

Image credits: Instagram

பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

Image credits: Instagram

விஜய்யின் மாஸ்டர் படம் தான் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம்.

Image credits: Instagram

பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.

Image credits: Instagram

தமிழ் தவிர இந்தியிலும் மாளவிகாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

Image credits: Instagram

மாளவிகாவின் அடுத்த பிரம்மாண்ட படம் தங்கலான்.

Image credits: Instagram

தங்கலானில் ஆதிவாசி பெண்ணாக நடித்துள்ளார் மாளவிகா.

Image credits: Instagram

போட்டோஷூட் நடத்துவதிலும் மாளவிகாவுக்கு ஆர்வம் அதிகம்

Image credits: Instagram

கருப்பு நிற ஆடையில் கவர்ச்சி ததும்ப அவர் போஸ் கொடுத்த போட்டோஸ் இதோ

Image credits: Instagram
Find Next One