cinema

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா

Image credits: Virender Group

பாலிவுட் திரையுலகிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

Image credits: Virender Group

இவர் நடிகர் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் அனிமல்.

Image credits: Virender Group

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாக உள்ளது.

Image credits: Virender Group

இந்த படத்தின் ப்ரீவியூ நிகழ்ச்சி இன்று மும்பையில் நடந்தது.

Image credits: Virender Group

இதில் ராஷ்மிகா உட்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.

Image credits: Virender Group

ராஷ்மிகா ரக்கட் லுக்கில் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.

Image credits: Virender Group

குறையாத அழகில் வந்து குதூகலம் செய்த இவரது போட்டோஸ் இதோ

rashmika

Image credits: Virender Group

இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Virender Group
Find Next One