Asianet News TamilAsianet News Tamil

53 வயதில் லெஸ்பியனாக நடிக்கிறாரா நடிகை ரேகா? கர்ப்பம்... குழந்தை வேறு.. வெளியான 'மிரியம்மா' ட்ரைலர்!

'கடலோர கவிதைகள்' ரேகா அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'மிரியம்மா' படத்தின் ட்ரைலர் வெளியானது.
 

அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான பாடல்களுக்கு  ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். 

நடிகை ரேகா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அதே நேரம் இந்த படத்தில் லெஸ்பியனாக நடித்துள்ளாரா? ஏன் கர்ப்பமாகிறார் என்கிற சந்தேகத்தை இப்படம் தூண்டியுள்ளது.
 

Video Top Stories