Asianet News TamilAsianet News Tamil

Byri movie : பைரி படத்தில் ஒளிந்திருக்கும் சஸ்பென்ஸ்... பார்ட் 2 வருமா? சையத் மஜீத் Exclusive பேட்டி

பைரி பட நடிகர் சையத் மஜீத் நம் ஏசியாநெட் தமிழ் சேனலுக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

தமிழில் சேவல் சண்டையை வைத்து ஆடுகளம் படம் வந்ததுபோல், புறா சண்டையை மையமாக வைத்து அதே பாணியில் உருவான திரைப்படம் தான் பைரி. ஜான் கிளேடி இயக்கிய இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், பைரி படத்தில் நடித்த நடிகர் சையத் மஜீத் அப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும், பைரி படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்புள்ளதா என்பது குறித்தும், அப்படத்திற்கான மெனக்கெடல்கள் குறித்து நம்முடைய ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதனை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

Video Top Stories