Kaavya Arivumani : இடையில் மின்னும் ஆபரணம்.. ரம்யா ஸ்டைலில் கவர்ச்சி புயலான காவ்யா அறிவுமணி - ஹாட் பிக்ஸ்!
Actress Kaavya Arivumani : ஆம்பூரில் பிறந்து "பாரதி கண்ணம்மா" நாடகம் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை தான் காவியா அறிவுமணி.
Kaavya
தமிழகத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் தான் பிரபல நடிகை காவியா அறிவுமணி, இவர் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி மூலம் தான் கலையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது.
Actress Kaavya
தொடர்ச்சியாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த நடிகை காவியா அறிவுமணி, கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "மிரல்" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான "ரிப்பபரி" படத்திலும் இவர் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
Kollywood Actress Kaavya
இப்பொழுது சீரியல் மற்றும் சினிமா என்று இரு துறைகளும் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றார் காவியா அறிவுமணி. அவர் நடிப்பில் புதிய படங்கள் உருவாகி வருகின்றது.