Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 08, 2024, வெள்ளிக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on March 08, 2024 Friday Rya
Author
First Published Mar 8, 2024, 7:05 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 25.

ஆங்கில தேதி : 08.03.2024.

கிழமை : வெள்ளிக்கிழமை.

திதி : இன்று இரவு 8.19 வரை திரியோதசி பின்னர் சதுர்த்தசி ..

நட்சத்திரம் : இன்று காலை 8.30 வரை திருவோணம், பின்னர் அவிட்டம்

நாமயோகம் : இன்று அதிகாலை 2.19 வரை பரிகம், பின்னர் இரவு 11.24 வரை சிவம், அதன்பின்னர் சித்தம் . ..

கரணம் : இன்று காலை 9.23 வரை கரசை, பின்னர் 8.19 வரை வணிசை அதன்பின்னர் பத்தரை.

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.25 வரை சித்தயோகம் , பின்னர் 8.39 வரை மரணயோகம், அதன்பின்னர் சித்தயோகம் .

Today Rasi Palan 08th March 2024 : இன்றைய ராசி பலன்.. வியாபாரத்தில் அதிஷ்டம் கிடைக்குமா..?

நல்ல நேரம் :

காலை : 9.30 முதல் 10.30 வரை

பகல்: 1.00 முதல் 2.00 வரை

மாலை : 4.30 முதல் 5.30

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 10.30 முதல் 12.00 வரை

எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 வரை

குளிகை : காலை 7.30  முதல் 9.00 வரை

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்.

நேத்திரம் : 0

ஜீவன் : 1/2

குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!

Follow Us:
Download App:
  • android
  • ios