tamil News

Fahad Recreated mass dialogue of rajinikanth lyca released vettaiyan deleted scenes ans

"தலைவரின்" மாஸ் வசனம்; வேட்டையனில் Recreate செய்த பகத் - வைரலாகும் Deleted Video!

Vettaiyan Deleted Scene : வேட்டையன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகி இப்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Private sector employment camp for 45 thousand jobs will be held tomorrow KAK

அடி தூள்.! ஒரே நாளில் 45 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.! தமிழக அரசின் சூப்பர் பிளான்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 45,000 தனியார் துறை வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறப்பு முகாம்கள் அக்டோபர் 19, 2024 அன்று நடைபெற உள்ளன. கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

Is sambhar anti cancerous? Read Details mma
Web Stories

சாம்பார் சாப்பிட்டால் கேன்சர் வராதா?

சாம்பார் என்பது ஏதேனும் ஒரு வகையில் வாரத்தில் 3 முறையாவது நாம்  சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளும் உணவு. இதற்கும் கேன்சருக்கும் என்ன சம்மந்தம் என்பதை பார்க்கலாம்.
 

Team India Registered Lowest totals in Home Ground in Test Cricket Against New Zealand rsk

பெங்களூரு ரசிகர்கள் முன்னாடி டீம் இந்தியாவின் ஒட்டு மொத்த இமேஜையும் காலி பண்ணிய நியூசி வீரர் மேட் ஹென்றி!

India vs New Zealand Test Cricket: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் படைத்த மோசமான சாதனைகளில் ஒன்றாகும்.