ஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..!
வீட்டிற்கு வாடகை தர விரும்பாத அழகான பெண்கள் உடலுறவு கொண்டு ஈடுசெய்து கொள்ளலாம் என ஹவுஸ் ஓனர்கள் படுகைக்கு அழைக்கும் பழக்கம் மிகவேகமாக பரவி வருகிறது.
வீட்டிற்கு வாடகை தர விரும்பாத அழகான பெண்கள் உடலுறவு கொண்டு ஈடுசெய்து கொள்ளலாம் என ஹவுஸ் ஓனர்கள் படுகைக்கு அழைக்கும் பழக்கம் மிகவேகமாக பரவி வருகிறது.
இங்கிலாந்தின் மேற்குப் பகுதிகளில் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவதாக ஆதாரத்தோடு பெண் நிருபர் ஒருவர் நிரூபித்திருக்கிறார். ரேச்சல் ஸ்டோன் எனும் பெண் நிருபர் பிரபல தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வீடு கேட்கும் பெண்களின் போட்டோக்களை முதலில் வாங்கி, அதில், அழகானவர்களைத் தேர்வு செய்து வாடகைக்கு விடுகின்றனர். மேலும், வாடகை கொடுக்க இயலாத நேரங்களில் அவளுடன் உடலுறவு வைத்துக் கொண்டு வாடகையை கழித்துக் கொள்ளலாம் எனவும் வெளிப்படையாக கூறுகின்றனர்.
சிலர் வாடகைக்கு கேட்கும்போது இந்த உடலுறவு பற்றிய செய்தியை வெளிப்படையாகவே கூறுகின்றனர். அதாவது, வாரம் இருமுறை நான் சொல்லும் நேரத்தில் என்னோடு உடல் உறவு கொண்டல் போதும். வாடகையே தர வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் உனக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன் என பகிரங்கமாக கேட்கிறார்கள். ஆண்கள் பலர் சுற்றி சுற்றி செக்ஸ் ஒன்றே தேவை என்பது போல தைரியமாக பெண்களிடம் அணுகுகிறார்கள்.
இது குறித்து ஒரு உரிமையாளர் கூறுகையில் கடந்த சில வருடங்களை சில பெண்களோடு இப்படிக் கழித்திருப்பதாக கூறுகிறார். வறுமையால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்து இதுபோன்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு, பல விதமான போதை மருந்துகளை உட்கொள்கிறார்கள். உரிமையாளர்கள் கண்ட கண்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று செக்ஸ் டார்ச்சர் தருவதாக வேதனை மற்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.