நடிக்க வந்த பெண்களுடன் உடலுறவு வைத்த ஹிரோ ..!! ஆபாசமாக படம் எடுத்ததாகவும் பரபரப்பு புகார்...!!
நடிப்பு கற்றுக்கொடுக்கும் பள்ளியில் பயின்ற இரண்டு பெண்கள் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதில் நடிப்பு கற்றுக்கொள்ள வந்த தங்களை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தார் என்றும் நடிப்புச் சொல்லித் தருவதாக கூறி தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார் என்றும், ஜேம்ஸ் பிராங்க் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் நடித்த ஜேம்ஸ் பிராங்க்ளின் மீது ஆபாசமாக படம் எடுத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல பெண்கள் புகார் அளித்து வந்தநிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்பைடர்மேன், 127 ஹார்ஸ், போன்ற படங்களின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் சம்பாதித்தவர் ஜேம்ஸ் பிரான்கோ, பிரபல ஹாலிவுட் ஹிரோவான இவரின் நடிப்பில் மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தத்ரூபமாக நடிக்க கூடியவர். இவர் எங்கு சென்றாலும் இளைஞர்கள் கூட்டம் இவரை மொய்த்துக்கொள்வர். அந்த அளவுக்கு இவர் மீது அவர்களுக்கு ஒரு காதல் என்று சொல்லலாம். சமீபத்தில் இவர் நடத்திவந்த நடிப்பு கற்றுக்கொடுக்கும் பள்ளியில் பயின்ற இரண்டு பெண்கள் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதில் நடிப்பு கற்றுக்கொள்ள வந்த தங்களை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தார் என்றும் நடிப்புச் சொல்லித் தருவதாக கூறி தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார் என்றும், ஜேம்ஸ் பிராங்க் மீது அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
மேலும், ஃப்ராங்கோ எந்தவித அனுமதியும் இன்றி, நடிப்பு பள்ளியை நடத்திவருவதாகவும், நடிப்பு கற்க வரும் பெண்களை படம் எடுத்து அவர்களுடன் ஜேம்ஸ் உடலுறவு வைத்துக்கொள்வதாகவும் அவர் மீது அதில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. ஜேம்ஸ் பிரான்கோ தற்போது பேஷனுக்காக நடத்தப்படும் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இரண்டு நடிகைகள் ஜேம்ஸ்க்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளதால் அவர்களும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.