செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்த்து வரும் நாயுடன் உடலுறவு வைத்து கொண்டு அதை இணையத்தில் வெளியிட்ட முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக் பகுதியை சேர்ந்த 52 வயது முதியவர்  தாம்ரங்போல் சன்முங் , இவர் அவருடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும் செல்லப்பிராணியாக 10 க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்துள்ளார்.  இந்நிலையில் இவர் தான் வளர்த்து வரும் நாய் குட்டியுடன் உடலுறவு கொண்டு அந்த வீடியோவினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

இதைதொடர்ந்து தனது நாயுடன் உடலுறவுகொள்ள விரும்பும் நபர்கள் தன்னை தொடர்புகொள்ளலாம் எனவும் பதிவிட்டு, தன்னுடைய தகவல்களை வெளிட்டார்.

இவரது செயலை கண்டித்து  பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இது குறித்து அறிந்த நபர் ஒருவர் இந்த தகவலை  தாய்லாந்து கால்நடை வளர்ப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு சென்றனர்.இந்த புகாரின் அடிப்படையில் அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் காவல்துறை விசாரணையில் தாம்ரங்போல் சன்முங் தொடர்ந்து நாய்குட்டிகளை தகாத காரியங்களில் ஈடுப்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் பல நாய்களுக்கு பயிற்சியளித்து தனது வாடிக்கையாளர்களுக்கு விற்றதாகவும் தெரிகிறது.

குற்றம்சாட்டப்பட்ட தாம்ரங்போல் சன்முங் மீது கால்நடை பாதுகாப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ள தாய்லாந்து காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நாய்களை மீட்டு கால்நலை பாதுகாப்பு பிரிவில் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.